shadow

வங்க கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் நாளை கரையைக் கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்க கடலில் உருவாகி தற்போது நிலைகொண்டுள்ள யாஸ் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என்றும் அதன்பிறகு நாளை பிற்பகல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அனேகமாக இந்த புயல் பாரதிப் மற்றும் சாகர் தீவு இடையே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது கரையை கடக்கும் போது மிகப்பெரிய புயல் காற்று வீசி என்றும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது