சமீபத்தில் வரலட்சுமி இயக்கும் ’கண்ணமூச்சி’ திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

கண்ணாமூச்சி என்ற இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நயன்தாராவின் கொலையுதிர் காலம் பஸ்ட் லூக் போஸ்டரின் அப்பட்டமான காப்பி என்பது தெரியவருகிறது

கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாராவின் வாயை ஒரு கை பற்றியிருக்கும். கண்ணாமூச்சி படத்தில் இரண்டு கை வரலட்சுமியின் கண்களை மூடி இருக்கிறது என்பது மட்டுமே வித்தியாசம்

மற்றபடி இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்களில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் 

Leave a Reply