நதிகள் இணைப்பு: ரூ.30 லட்சம் கோடி செலவை ரூ.3 லட்சம் கோடியாக குறைந்த மாணவி!

நதிகளை இணைக்க அரசு பள்ளி மாணவி ஒருவரின் கண்டுபிடிப்பு சிறந்த படைப்பாக கருதப்படுகிறது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவி இஸ்ரோ மையத்தை பார்வையிடும் வாய்ப்பினையும் பெற்றார்

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்ட அரங்கம்பாளையம் அரசு பள்ளி மாணவி ஒருவர் இந்திய நதிகளை இணைப்பது எப்படி? என்பது குறித்த செயல்முறை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்

நிலத்தின் அடியில் செல்லும் குழாய்களை கொண்டு இந்திய நதிகளை இணைக்கலாம் என்றும், இதனால் மூன்று முப்பது லட்சம் கோடி செலவாகும் நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு 3 லட்சம் கோடி மட்டுமே செலவாகும் என்றும் பத்து மடங்கு நதிகளை இணைக்கும் செலவு குறையும் என்றும் இவர் கண்டுபிடித்துள்ளார்

இவருடைய அறிய இந்த கண்டுபிடிப்பு காரணமாக மையத்தை பார்வையிடும் வாய்ப்பையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply