நடிகர் சுஷாந்த் காதலி ரியா, நேற்று போதைப்பொருள் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டு நிலையில் அவருடைய ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதுமட்டுமன்றி அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளது/. இதனை அடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்

சுஷாந்த் காதலியான ரியா சக்கரவர்த்தி சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்

கைது செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதும் அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply