நடிகை சமந்தா திடீர் கர்ப்பம்? டெலிவரி தேதியும் அறிவிப்பு

பிரபல நடிகை சமந்தா தனது டெலிவரி தேதியை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த ஒரு வீடியோவில் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகை சமந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னிடம் பலர் குழந்தை எப்போது? என்ற கேள்வியை கேட்டு கொண்டே இருப்பதாகவும் இந்த கேள்விக்கு தன்னால் பதில் சொல்லி முடியவில்லை என்றும், இதனால் தனக்கு வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்’ என்றும் கிண்டலுடனும் எரிச்சலுடனும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சமந்தா தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ‘96’ படத்தில் மட்டுமே நடித்து வருவதால் அவர் விரைவில் குழந்தை பெற தயாராகிவிட்டதாகவே கூறப்படுகிறது

Leave a Reply