நடிகை அம்ரியாவின் அரை நிர்வாண புகைப்படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

தனுஷ் நடித்ட ‘அனேகன்’ திரைப்படத்தின் நாயகியாக நடித்தவர் நடிகை அம்ரியா தஸ்தூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைநிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்,.

தற்போது அம்ரியா ஒரு வெப் சீரீஸில் நடித்து வருவதாகவும் அந்த சீரிஸுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்றும் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரது ரசிகர்களில் சிலர் இந்த புகைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இந்த புகைப்படம் அவர் நடித்து வரும் வெப் சீரீஸிற்காக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகை அம்ரியா தற்போது ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற தமிழ் படத்திலும் இரண்டு இந்தி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply