தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்

நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் -க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கருணாஸ் பாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில் கருணாஸ்-க்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து திண்டுக்கல் வீட்டில் கருணாஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்

அதேபோல் பூம்புகார் அதிமுக எம்.எல்.ஏ பவுன்ராஜ் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Leave a Reply