shadow

இந்திய மகளிர் அணி சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் வெண்கல பதக்க இதற்கான போட்டியில் தோல்வியடைந்தது

இருப்பினும் இந்திய வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக விளையாடியதாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய ஹாக்கி அணியில் விளையாடிய வீராங்கனைகளை ஒருவரான சுசிலா அவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் பரிசு தருவதாக மணிப்பூர் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்

மேலும் அவருக்கு விளையாட்டுத்துறையில் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்திய அணிக்காக சுசீலா மிகவும் அபாரமாக விளையாடி வேடிக்கை இந்த பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது