தோனி அவுட் ஆனவுடன் அழுத தம்பியை தேற்றும் அக்கா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் வெற்றிக்கனவை தோனியின் ரன் அவுட் தகர்த்துவிட்டது. தோனியின் ரன் அவுட்டை இன்னும் பலரால் ஜீரணிக்க முடியவில்லை

இந்த நிலையில் இந்த போட்டியை பார்த்து கொண்டிருந்த ஒரு சிறுவன் தோனி ரன் அவுட் ஆனவுடன் கதறி அழுதார். உடனே அந்த சிறுவனது சகோதரி, தனது சகோதரருக்கு ஆறுதல் சொல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply