shadow

தோனியின் நிதானம், கேதர் ஜாதவின் அதிரடி: இந்திய அணி வெற்றி

தல தோனியின் நிதானமான மற்றும் பொறுப்பான ஆட்டத்தாலும், கேதர் ஜாதவ்வின் அதிரடி ஆட்டத்தாலும் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா: 236/7
50 ஓவர்கள்

காவஜா: 50 ரன்கள்
மாக்ஸ்வெல் 40 ரன்கள்
ஸ்டோனிஸ்: 37 ரன்கள்

இந்தியா: 240/4 48.2 ஓவர்கள்

கேதார் ஜாதவ்: 81 ரன்கள்
தோனி: 59 ரன்கள்
விராத் கோஹ்லி: 44 ரன்கள்

ஆட்டநாயகன்: கேதார் ஜாதவ்

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் நாக்பூரில் மார்ச் 5ஆம் தேதி நடைபெறும்

 

Leave a Reply