தோனியா? கோஹ்லியா? முதல் ஐபிஎல் போட்டியில் வெற்றி யாருக்கு?

ஐபிஎல் 2019 போட்டிகள் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணிக்கும் இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை அணியில் அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன், கேப்டன் தோனி, கேதர் ஜாதவ் ஆகியோர் அணிக்கு பலமாக உள்ளனர். அதேபோல் டேவிட் வில்லே, மார்க் வுட், ஷர்துல் தாகூர், சாஹர், பிராவோ, ஹர்பஜன், இம்ரான் தாஹிர், சன்ட்னர் ஆகியோர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

அதேபோல் பெங்களூரு அணியில் விராத் கோலி, டிவில்லியர்ஸ், ஹெட்மையர், ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்படுகிறது

Leave a Reply