shadow

தேவர் மகன் இரண்டாம் பாகத்திற்கான கதை,திரைக்கதை கமல்ஹாசன் எழுதி முடித்துவிட்டதாகவும், அதை மலையாள சினிமா இயக்குநர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கம் விலை நிலவரம் !!

இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

devar-magan-part-2

devar-magan-part-2

அந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவர் மகன் 2-ம் பாகத்தில் கமல்ஹாசன் நடிப்பாரா என்பது தெரியவில்லை.

ஆங்கிலத்தில் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள : //chronicletodaynetwork.com/