நீட் தேர்வு குறித்து ஒருபக்கம் அரசியல்வாதிகள் பயமுறுத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் மாணவர்கள் இந்த நீட் தேர்வு மிக எளிதாக இருந்ததாக பேட்டி அளித்துள்ளனர்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங்களில் இருந்துதான் 80% கேள்விகள் இருந்ததாகவும், இந்த இரண்டு வருடம் நன்றாக படித்திருந்தால் நீட் தேர்வு மிக எளிது என்றும் நீட் எழுதிய மாணவர்கள் பேட்டி அளித்துள்ளனர்

எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காமல் நம்பிக்கையுடன் தேர்வுக்கு தயாரானால் இந்த தேர்வு மிக எளிதாக இருக்கும் என்றும் பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply