shadow

232139-netas-star-signஇன்று காலை எட்டு மணி முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளது.

முக்கிய தலைவர்களின் முன்னணி நிலவரம்:

நரேந்திர மோடி                   வதோரா, வாரணாசி    முன்னிலை

ராகுல்காந்தி                         அமேதி                               முன்னிலை

பொன்ராதாகிருஷ்ணன்    கன்னியாகுமர்                முன்னிலை

ஆ.ராசா                                  நீலகிரி                              பின்னடைவு

அன்புமணி ராமதாஸ்       தர்மபுரி                              முன்னிலை

டி.ஆர்.பாலு                         தஞ்சாவூர்                         பின்னடைவு

புதுச்சேரி                             நாராயணசாமி               முன்னிலை

வைகோ                             விருதுநகர்                         பின்னடைவு

தயாநிதி மாறன்               மத்திய சென்னை             பின்னடைவு

ஜெகத்ரட்சகன்                   ஸ்ரீபெரும்புதூர்              பின்னடைவு

ஹேமாமாலினி                 மதுரா                               முன்னிலை    

குலாம் நபி ஆசாத்                                                        முன்னிலை

அரவிந்த் கெஜ்ரிவால்    வாரணாசி                          பின்னடைவு

கார்த்திக் சிதம்பரம்       சிவகெங்கை                        பின்னடைவு

Leave a Reply