தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்

keerthi2பிரபல தெலுங்கு இயக்குனர் நாகேஷ் குகனூர் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்கிய் ‘தனக்’ என்ற படத்திற்கு சிறந்த குழந்தைகள் படம் என்ற தேசிய விருது கிடைத்தது

இந்த நிலையில் நாகேஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஆதி பினிசெட்டி, ராகுல் ராமகிருஷ்ணா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, வரும் செப்டம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

Leave a Reply