தென்னாப்பிரிக்கா தொடர்: ரோஹித் சர்மாவுக்கு இன்ப அதிர்ச்சி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் சற்றுமுன் இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் கொடுத்து பிசிசிஐ அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்திய அணி விபரம்:

மயாங்க் அகர்வால்
ரோஹித் சர்மா
சுப்மன் கில்
புஜாரே
விராத் கோஹ்லி
ரஹானே, விஹாரி
ரிஷப் பண்ட்
சஹா
ஜடேஜா
அஸ்வின்
குல்தீப் யாதவ்
இஷாந்த் ஷர்மா
பும்ரா
ஷமி

டெஸ்ட் போட்டி விபரம்:

அக்டோபர் 2; முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம்
அக்டோபர் 10: இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே
அக்டோபர் 19: மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சி

 

Leave a Reply