shadow

திமுக வேட்பாளர்கள் பட்டியல். முழு விவரம்:

karunanidhiதிமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி சற்று முன்னர் வெளியிட்டார். இதன்படி திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரிலும், மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், கனிமொழி சென்னை தி.நகரிலும், நடிகர் வாகை சந்திரசேகர் வேளச்சேரியிலும் போட்டியிடுகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் சிம்லா திருமதி முத்துச்சோழன் போட்டியிடுகிறார். திமுக மொத்தம் 173 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

1. திருவாரூர் (மு.கருணாநிதி) திருவாரூர்
2. கொளத்தூர் (மு.க.ஸ்டாலின்) சென்னை
3. பொன்னேரி (டாக்டர். பரிமளம்) திருவள்ளூர்
4. திருவள்ளூர் (வி.ஜி.ராஜேந்திரன்) திருவள்ளூர்
5. பூந்தமல்லி (வழக்கறிஞர் பரந்தாமன்) திருவள்ளூர்
6. ஆவடி (நாசர்) திருவள்ளூர்
7. மாதவரம் (சுதர்சனம்) திருவள்ளூர்
8. திருவொற்றியூர் (கே.பி.பி.சாமி) திருவள்ளூர்
9. ராதாகிருஷ்ணன் நகர் (சிம்லா திருமதி முத்துச்சோழன்) திருவள்ளூர்
10. வில்லிவாக்கம் (ப.ரங்கநாதன்) சென்னை

11. திரு.வி.க நகர் (தாயகம் கவி. (எ) சிவக்குமார்) சென்னை
12. எழும்பூர் ( கே.எஸ்.ரவிச்சந்திரன்) சென்னை
13. துறைமுகம் (பி.கே.சேகர் பாபு) சென்னை
14. சேப்பாக்கம் (ஜெ.அன்பழகன்) சென்னை
15. ஆயிரம் விளக்கு (கு.க.செல்வம்) சென்னை
16. அண்ணா நகர் (மோகன்) சென்னை
17. விருகம்பாக்கம் (தனசேகர் ) சென்னை
18. சைதாப்பேட்டை (மா.சுப்பிரமணியன்) சென்னை
19. தியாகராய நகர் (திருமதி கனிமொழி) சென்னை
20. வேளச்சேரி (வாகை சந்திரசேகர்) காஞ்சிபுரம்

21. சோளிங்கநல்லூர் (அரவிந்த் ரமேஷ்) காஞ்சிபுரம்
22. ஆலந்தூர் (தா.மோ.அன்பரசன்) காஞ்சிபுரம்
23. பல்லாவரம் (இ.கருணாநிதி) காஞ்சிபுரம்
24. தாம்பரம் (எஸ்.ஆர்.ராஜா) காஞ்சிபுரம்
25. செங்கல்பட்டு (மா.வரலட்சுமி மதுசூதனன்) காஞ்சிபுரம்
26. திருப்போரூர் (வெ.விஸ்வநாதன்) காஞ்சிபுரம்
27. செய்யூர் (ஆர்.டி.அரசு) காஞ்சிபுரம்
28. மதுராந்தகம் (நெல்லிகுப்பம் புகழேந்தி) காஞ்சிபுரம்
29. உத்திரமேரூர் கா.சுந்தர்) காஞ்சிபுரம்
30. காஞ்சிபுரம் (சி.வி.எம்.பி.எழிலரசன்) காஞ்சிபுரம்

31. அரக்கோணம் (திருமதி எஸ்.பவானி) வேலூர்
32. காட்பாடி (துரைமுருகன்) வேலூர்
33. ராணிப்பேட்டை (ஆர்.காந்தி) வேலூர்
34. ஆற்காடு (ஜே.எல்.ஈஸ்வரப்பன்) வேலூர்
35 வேலூர் (கார்த்திகேயன்) வேலூர்
36. அணைக்கட்டு (எ.வி.நந்த குமார்) வேலூர்
37. கீழ்வைத்தனன் குப்பம் (திருமதி வி.அமலு) வேலூர்
38. குடியாத்தம் (தனி – ராஜாமார்த்தாண்டன்) வேலூர்
39. ஜோலார்பேட்டை (கவிதா தண்டபாணி) வேலூர்
40. திருப்பத்தூர் (நல்லதம்பி) வேலூர்

41. ஊத்தங்கரை (மாலதி நாராயணாசாமி) கிருஷ்ணகிரி
42. பர்கூர் (இ.சி.கோவிந்தராசன்) கிருஷ்ணகிரி
43. கிருஷ்ணகிரி (டி.செங்குட்டுவன் ) கிருஷ்ணகிரி
44. வேப்பனஹள்ளி (பி.முருகன்) கிருஷ்ணகிரி
45. தளி (ஒய்.பிரகாஷ்) கிருஷ்ணகிரி
46. பாலக்கோடு (பி.கே.முருகன்) தர்மபுரி
47. பென்னாகரம் (இன்பசேகரன்) தர்மபுரி
48. தர்மபுரி (சுப்பிரமணி) தர்மபுரி
49. பாப்பிரெட்டிப்பட்டி (டாக்டர் எம்.பிரபு ராஜசேகர்) தர்மபுரி
50. அரூர் (தனி-சா.ராஜேந்திரன்) தர்மபுரி

51. செங்கம் (தனி- மு.பெ.கிரி) திருவண்ணாமலை
52. திருவண்ணாமலை (எ.வ.வேலு) திருவண்ணாமலை
53. கீழ்பெண்ணாத்தூர் (கு.பிச்சாண்டி)‎ திருவண்ணாமலை
54. போளூர் (கே,வி.சேகர்) திருவண்ணாமலை
55. ஆரணி (எஸ்.பாபு) திருவண்ணாமலை
56. வந்தவாசி (தனி-அம்பேத்குமார்) திருவண்ணாமலை
57. செஞ்சி (மஸ்தான்) விழுப்புரம்
58. மயிலம் (டாக்டர் மாசிலாமணி) விழுப்புரம்
59. திண்டிவனம் (சீத்தாபதி சொக்கலிங்கம்) விழுப்புரம்
60. வானூர் (தனி- மைதிலி) விழுப்புரம்

61. விக்கிரவாண்டி (ராதாமணி) விழுப்புரம்
62. திருக்கோவிலூர் (க.பொன்முடி) விழுப்புரம்
63. இரிஷிவந்தியம் (வசந்தம் கார்த்தி) விழுப்புரம்
64. சங்கராபுரம் (உதயசூரியன்) விழுப்புரம்
65. கள்ளக்குறிச்சி (தனி- காமராஜ்) விழுப்புரம்
66. கங்கவள்ளி (ஜெ.ரேகா பிரியதர்ஷினி) சேலம்
67. ஏற்காடு (தமிழ்ச்செல்வன்) சேலம்
68. ஓமலூர் (அம்மாச்சி) சேலம்
69. எடப்பாடி (பி.ஏ.முருகேசன்) சேலம்
70. சேலம்-மேற்கு (பன்னீர்செல்வம்) சேலம்

71. சேலம்-வடக்கு (ராஜேந்திரன்) சேலம்
72. சேலம்-தெற்கு (குணசேகர்) சேலம்
73. வீரபாண்டி (ஆர்.ராஜேந்திரன்) சேலம்
74. இராசிபுரம் (தனி-வி.பி.துரைசாமி) நாமக்கல்
75. சேந்தமங்கலம் (பொன்னுசாமி) நாமக்கல்
76. பரமத்தி-வேலூர் (கே.எஸ்.மூர்த்தி) நாமக்கல்
77. திருச்செங்கோடு (பார்.இளங்கோவன்) நாமக்கல்
78. குமாரபாளையம் (யுவராஜ்) நாமக்கல்
79. ஈரோடு மேற்கு (முத்துசாமி) ஈரோடு
80. மொடக்குறிச்சி (சச்சிதானந்தம்) ஈரோடு

81. பெருந்துறை (சாமி என்கிற கே.பி.மோகனசுந்தரம்) ஈரோடு
82. பவானி (குறிஞ்சி சிவக்குமார் (எ) சிவக்குமார்) ஈரோடு
83. அந்தியூர் (வெங்கடாசலம்) ஈரோடு
84. பவானிசாகர் (தனி-ஆர்.சத்யா) ஈரோடு
85. அவினாசி (ஆனந்தன்) திருப்பூர்
86. திருப்பூர் வடக்கு (மு.பெ.சாமிநாதன்) திருப்பூர்
87. திருப்பூர் தெற்கு (செல்வராஜ்) திருப்பூர்
88. பல்லடம் (கிருஷ்ணமூர்த்தி) திருப்பூர்
89. உடுமலைப்பேட்டை (மு.க.முத்து) திருப்பூர்
90. மடத்துக்குளம் (ஜெயராமகிருஷ்ணன்) திருப்பூர்

91. கூடலூர் (மு.திராவிட மணி) நீலகிரி மாவட்டம்
92. குன்னூர் (பா.மு.முபாரக்) நீலகிரி மாவட்டம்
93. மேட்டுப்பாளையம் (சுரேந்தர்) கோயம்புத்தூர்
94. கவுண்டம்பாளையம் (ஆர்.கிருஷ்ணன் (எ)பையாக் கவுண்டர்) கோயம்புத்தூர்
95. கோயம்புத்தூர் வடக்கு (திருமதி மீனா.லோகு) கோயம்புத்தூர்
96. சிங்காநல்லூர் (கார்த்திக்) கோயம்புத்தூர்
97. கிணத்துக்கடவு (குறிச்சி பிரபாகரன்) கோயம்புத்தூர்
98. பொள்ளாச்சி (தமிழ்மணி) கோயம்புத்தூர்
99. வால்பாறை (தா.பால்பாண்டி) கோயம்புத்தூர்
100. பழநி (செந்தில்குமார்) திண்டுக்கல்

101. ஒட்டன்சத்திரம் (சக்ரபாணி) திண்டுக்கல்
102. ஆத்தூர் – திண்டுக்கல் (ஐ.பெரியசாமி) திண்டுக்கல்
103. நிலக்கோட்டை (மு.அன்பழகன்) திண்டுக்கல்
104. நத்தம் (எம்.ஏ.ஆண்டியம்மபலம்) திண்டுக்கல்
105. திண்டுக்கல் (மா.பஷீர் அகமது) திண்டுக்கல்
106. அரவக்குறிச்சி (கே.சி.பழனிச்சாமி) கரூர்
107. குளித்தலை (எ.ராமர்) கரூர்
108. ஸ்ரீரங்கம் (எம்.பழனியாண்டி) திருச்சிராப்பள்ளி
109. திருச்சிராப்பள்ளி மேற்கு (கே.என்.நேரு) திருச்சிராப்பள்ளி
110. திருவெறும்பூர் (அன்பில் மகேஷ் பொய்யாமொழி) திருச்சிராப்பள்ளி

111. இலால்குடி (எ.சவுந்தரபாண்டியன்) திருச்சிராப்பள்ளி
112. மண்ணச்சநல்லூர் (எஸ்.கணேசன்) திருச்சிராப்பள்ளி
113. துறையூர் (தனி-ஸ்டாலின்குமார்) திருச்சிராப்பள்ளி
114. குன்னம் (தங்கதுரைராஜ்) பெரம்பலூர்
115. அரியலூர் (எஸ்.எஸ்.சிவசங்கர்) அரியலூர்
116. திட்டக்குடி (தனி-வெ.கணேசன்) கடலூர்
117. விருத்தாச்சலம் (தங்கஆனந்தன்) கடலூர்
118. நெய்வேலி (சா.பா.ராஜேந்திரன்) கடலூர்
119. கடலூர் (புகழேந்தி) கடலூர்
120. குறிஞ்சிப்பாடி (எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்) கடலூர்

121. புவனகிரி (துரை.கி.சரவணன்) கடலூர்
122. சிதம்பரம் (கே.ஆர்.செந்தில்குமார்) கடலூர்
123. சீர்காழி (கிள்ளை ரவீந்திரன்) நாகப்பட்டினம்
124. மயிலாடுதுறை (குத்தாலம் க.அன்பழகன்) நாகப்பட்டினம்
125. கீழ்வேளூர் (உ.மதிவாணன்) நாகப்பட்டினம்
126. திருத்துறைப்பூண்டி (ஆடலரசன்) திருவாரூர்
127. மன்னார்குடி (டி.ஆர்.பி.ராஜா) திருவாரூர்
128 திருவிடைமருதூர் (கோ.வி.செழியன்) தஞ்சாவூர்
129. கும்பகோணம் (க.அன்பழகன்) தஞ்சாவூர்
130. திருவையாறு (துரை சந்திரசேகரன்) தஞ்சாவூர்

131. தஞ்சாவூர் (திருமதி டாக்டர் அஞ்சுகம் பூபதி) தஞ்சாவூர்
132. ஒரத்தநாடு (எஸ்.எஸ்.ராஜ்குமார்) தஞ்சாவூர்
133. பேராவூரணி (என்.அசோக்குமார்) தஞ்சாவூர்
134. கந்தர்வக்கோட்டை (கே.அன்பழகன்) புதுக்கோட்டை
135. விராலிமலை (எம்.பழனியப்பன்) புதுக்கோட்டை
136. புதுக்கோட்டை (பெரிணயன்னன் அரசு) புதுக்கோட்டை
137. திருமயம் (எஸ்.ரகுபதி) புதுக்கோட்டை
138. ஆலங்குடி (கோ.சதீஷ்) புதுக்கோட்டை
139. திருப்பத்தூர்(கே.ஆர்.பெரியகருப்பன்) சிவகங்கை
140. சிவகங்கை (மா.சத்யநாதன்) சிவகங்கை

141. மானாமதுரை (திருமதி.சித்திராசெல்வி) சிவகங்கை
142. மேலூர் (அ.பா.ரகுபதி) மதுரை
143. மதுரை கிழக்கு (பெ.மூர்த்தி) மதுரை
144. சோழவந்தான் (தனி-திருமதி டாக்டர் ப்ரியா தேன்மொழி) மதுரை
145. மதுரை தெற்கு (எம்.பாலசந்திரன்) மதுரை
146. மதுரை மத்தி (பி.டி.ஆர்.பி.தியாகராசன்) மதுரை
147. மதுரை மேற்கு (கோ.தளபதி) மதுரை
148. திருப்பரங்குன்றம் (மு.மணிமாறன்) மதுரை
149. உசிலம்பட்டி (கே.இளமகிழன்) மதுரை
150. ஆண்டிப்பட்டி (எல்.முக்கையா) தேனி-அல்லிநகரம்

151. பெரியகுளம் (வி.அன்பழகன்) தேனி-அல்லிநகரம்
152. போடிநாயக்கனூர் (லெட்சுமணன்) தேனி-அல்லிநகரம்
153. கம்பம் (நா.ராமகிருஷ்ணன்) தேனி-அல்லிநகரம்
154. இராஜபாளையம் (தங்கபாண்டி) விருதுநகர்
155. சாத்தூர் (வெ.னிவாசன்) விருதுநகர்
156. விருதுநகர் (எம்.ஆர்.ஆர்.சீனிவாசன்) விருதுநகர்
157. அருப்புக்கோட்டை (கே.எஸ்.எஸ்.ராமசந்திரன்) விருதுநகர்
158. திருச்சுழி (தங்கம் தென்னரசு) விருதுநகர்
159. பரமக்குடி (உ.திசைவீரன்) இராமநாதபுரம்
160. திருவாடாணை (சுப.த.திவாகரன்) இராமநாதபுரம்

161. விளாத்திகுளம் (சு.பீமராஜ்) தூத்துக்குடி
162. தூத்துக்குடி (திருமதி பெ. கீதா ஜீவன் ) தூத்துக்குடி
163. திருச்செந்தூர் (அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்) தூத்துக்குடி
164. கோவில்பட்டி (அ. சுப்பிரமணியன்) திருநெல்வேலி
165. சங்கரன்கோவில் (திருமதி க.அன்புமணி கணேசன்) திருநெல்வேலி
166. ஆலங்குளம் (டாக்டர்.பூங்கோதை ) திருநெல்வேலி
167. திருநெல்வேலி (ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ) திருநெல்வேலி
168. அம்பாசமுத்திரம் (இரா. ஆவுடையப்பன்) திருநெல்வேலி
169. பாளையங்கோட்டை (டி.பி.எம்.மைதீன் கான்) திருநெல்வேலி
170. ராதாபுரம் (மு.அப்பாவு) திருநெல்வேலி

171. கன்னியாகுமரி (எஸ்.ஆஸ்டின்) கன்னியாகுமரி
172. நாகர்கோவில் (என்.சுரேஷ் ராஜன்) கன்னியாகுமரி
173. பத்மனாபபுரம் (மனோ தங்கராஜ்) கன்னியாகுமரி

Leave a Reply