shadow

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு தேசிய தலைவர்களும் தமிழக தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள திமுகவுக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது:

சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Leave a Reply