திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பணிகள் கிட்டத்தட்ட முழுமை அடைந்து விட்ட நிலையில் தற்போது அடுத்த கட்டமாக எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி திமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த பட்டியலில் மு க ஸ்டாலின் துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply