shadow

தினகரன் கட்சிக்கு ஆதரவு தர தயாராக இருக்கும் கருணாஸ்

பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுகவுக்கு கண்டனம் தெரிவித்த கருணாஸ் எம்.எல்.ஏ தினகரனின் அமமுகவுக்கு ஆதரவு அளிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது

அதிமுக, அமமுக, திமுக, என அனைவருக்கும் ஆதரவு கொடுத்துவிட்டு மீண்டும் சமீபத்தில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்த கருணாஸ், அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இணைந்ததால் மீண்டும் தினகரன் அணிக்கு தாவ தயாராகி வருகிறார்.

ஆனால் தினகரன் அவரை தன்னுடைய கூட்டணியில் சேர்த்து கொள்ள தயாராக இல்லை என்று அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply