shadow

தினகரனின் அமமுகவில் இணைந்தார் நடிகர் ரஞ்சித்!

நேற்று பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் இன்று டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அமமுகவில் இணைந்தார்

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் ராஜேஷ்வரி என்பவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்த நிலையில் தற்போது பாமகவின் துணைத்தலைவர் அம்மமுகவில் இணைந்துள்ளார்.

இன்று புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தினகரன் சென்றிருந்த நிலையில் அங்கு அவரை சந்தித்த நடிகர் ரஞ்சித், தன்னை அமமுகவில் இணைத்து கொண்டார்

 

Leave a Reply