தான் படித்த பள்ளியிலேயே ஓட்டு போட்ட தல தோனி

இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்திலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதனனயடுத்து தோனி தனது மனைவி சாக்சியுடன் சென்று வாக்களித்தார்.

மேலும் தோனி தான் எந்த பள்ளியில் சிறுவயதில் படித்தாரோ, அதே பள்ளியில் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி ஓட்டு போட்டவுடன் அந்த பள்ளியின் ஆசிரியர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

Leave a Reply