பரபரப்பு தகவல்

கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வந்தவர் வனிதா விஜயகுமார் என்பது தெரிந்ததே. திருமணம் சர்ச்சைகள், காவல் நிலைய புகார்கள், கைதுகள் என வனிதாவை சுற்றியே பல செய்திகள் வெளியாகி வந்தது

இந்த நிலையில் அஜீத் திரையுலகிற்கு வந்து 28 ஆண்டுகள் ஆனதை அடுத்து காமண்டிபி போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது இந்த போஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து வனிதா விஜயகுமார் தனது டுவிட்டரில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்

அதில் தல அஜித் குறித்து திடீரென கருத்து கூறிய வனிதா விஜயகுமார் பரபரப்பு தகவல் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வந்தவர் வனிதா விஜயகுமார் என்பது தெரிந்ததே திருமணம் சர்ச்சைகள் காவல் நிலைய புகார்கள் கழிவுகள் என வனிதாவை சுற்றியே பல செய்திகள் வெளியாகி வந்தது இந்த நிலையில் அஜீத் திரையுலகிற்கு வந்து 28 ஆண்டுகள் ஆனதை அடுத்து காமெடி போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது இந்த போஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து வனிதா விஜயகுமார் தனது டுவிட்டரில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply