shadow

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். 

கிரிஜா வைத்தியநாதன் அவர்களின் வலது காலில் ஏற்பட்ட காயத்துக்கு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கிரிஜா வைத்தியநாதன் தற்போது நலமாக இருப்பதாகவும், சிகிச்சை பின் அவர் வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply