தலாய்லாமா உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதாக தகவல்கள் வெளீவந்துள்ளது.

சீன ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் தலாய்லாமா இந்தியாவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply