தமிழ் வாழ்க என் தமிழக எம்பியின் கோஷத்திற்கு பாரத் மாதா கி ஜே என கோஷமிட்ட பாஜக எம்பிக்கள்
இன்று மக்களவையில் எம்பிக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து தேர்வான எம்பிக்கள் ‘தமிழ் வாழ்க என கூறி உறுதிமொழி எடுத்தனர். ஆனால் தமிழக எம்பிக்களுக்கு எதிராக பாஜக எம்பிக்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தமிழ் வாழ்க என்ற வார்த்தையை கேட்டதும் பாஜக எம்பிக்களுக்கு கடும் ஆத்திரம் வந்ததாகவும், அதனால் அவர்கள் பதிலுக்கு ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டதால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.