shadow

பணியின் பெயர் :- Junior Assistant

வயது வரம்பு : குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

கல்வித்தகுதி :-ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்;- குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க://www.tnwakfboard.com/wp-content/uploads/2021/08/Application-form-recruitment-Junior-Assistant-12.08.2021.pdf

முகவரி

The Chief Executive Officer,

Tamil Nadu WAQF Board,

NO: 1 Jaffar Syrang Street,

Vallal Seethakathi Nagar,

Chennai-600001

விண்ணப்பிக்க கடைசி நாள்:-27.08.2021