தமிழக முதல்வர் பழனிசாமிக்கு ‘சிறந்த அரசியல் ஆளுமை விருது’

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு ‘சிறந்த அரசியல் ஆளுமை விருதை தனியார் எஃப்.எம் வானொலி அளித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் தனியார் வானொலி சார்பில் சிறந்த அரசியல் ஆளுமை என்ற விருது முதல்வர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது

2019 ஆம் ஆண்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஹலோ எஃப்எம் சார்பாக விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் முதல்வருக்கும் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply