shadow

தமிழக அரசு சார்பில் குவைத்தில் பணி: 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

JOBSதமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் “Overseas Manpower Corporation Limited” நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Labour

சம்பளம்: 80 KD (Kuwait Dinar)

தகுதி: தொடக்கக் கல்வி அல்லது உயர்நிலை கல்வி தேர்ச்சியுடன் கட்டிட வேலைகளில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Heavy Duty Driver

சம்பளம்: 85 KD (Kuwait Dinar)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Kuawit/Indian கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: AutoCAD Operator

சம்பளம்: 125KD (Kuwait Dinar)

தகுதி: AutoCAD தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineer (Osp)

சம்பளம்: மாதம் ரூ.56,000

தகுதி: பொறியியல் துறையில் ECE பிரிவில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Civil Supervisor

சம்பளம்: மாதம் 150KD (Kuwait Dinar)

தகுதி: பொறியியல் துறையில் Civil பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Certified Fiber Splicers

சம்பளம்: 135KD (Kuwait Dinar)

தகுதி: +2 தேர்ச்சியுடன் Fiber Splicers Techniques பிரிவில் சான்றிதழ் பயிற்சி டிப்ளமோ தேர்ச்சி பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தகுதி சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் போன்றவற்றை omcresum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.omcmanpower.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply