shadow

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில் இன்று மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் இன்று 4,29,001 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 1,36,88,229 கோடி பேர்.