shadow

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்றும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது

பெட்ரோல் விலை 22 காசுகளும் டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து உள்ளது. இன்றைய பெட்ரோல் டீசல் விலை குறித்து தற்போது பார்ப்போம்

இன்றைய ஒரு லிட்டர் பெட்ரோல் விலை: ரூ.93.84 நேற்றைய விலையை விட 22 காசுகள் அதிகம்

இன்றைய ஒரு லிட்டர் டீசல் விலை: ரூ.87.49 நேற்றைய விலையை விட 24 காசுகள் அதிகம்