shadow

தமிழகத்திற்கு இன்று 4.26 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் விமானத்தில் சென்னை வருகிறது.

காலை 10 மணிக்கு 1,26,270 #கோவாக்சின் தடுப்பூசிகளும், மாலை 5.20 மணிக்கு 3 லட்சம் #கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வருகை.

தமிழக தடுப்பூசி நிலவரம் (12 ஜூன், 2021, காலை 8.00 மணி வரை)

இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை: 24,96,00,304

கடந்த 24 மணி நேரத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை: 34,33,763