தனுசு ராசி நேயர்களே’ படத்தின் நாயகியாகும் பாலிவுட் நடிகை

இயக்குனர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய்பாரதி இயக்கும் படம் தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் இவர் கோலிவுட்டில் காலடி வைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

கோகுலம் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

Leave a Reply