shadow

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ. 34,984-க்கு விற்பனையாகிறது..

கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து, ரூ. 3973-க்கு விற்பனையாகிறது..

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.67.70-க்கு விற்பனையாகிறது.. ஒரு கிலோ வெள்ளி. ரூ. 67,700-க்கு விற்பனையாகிறது.