shadow

சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 136 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,479 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 35,832-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 136 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,843 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 38,744 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ.1200 குறைந்து, ஒரு கிராம் ரூ. 69.80 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 69,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.