டைட்டான ஜிம் டிரஸ்ஸில் வெளியே வந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நடிகை!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நடிகையான கிறிஸ்டின் மெக்கின்னஸ் சமீபத்தில் மிகவும் டைட்டான டிரஸ் அணிந்து வெளியே வந்து அவருடைய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

இந்த டிரஸ் அவருடைய உடல் பாகங்களை அப்படியே வெளியே காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஆபாசத்தின் உச்சமாக இந்த புகைப்படங்கள் இருப்பதாகவும் அவருக்கு நெட்டிசன்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply