டெல்லியை தவிர்த்துவிட்டு ஆந்திரா செல்லும் மு.க.ஸ்டாலின்

மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்தும் டெல்லிக்கு செல்லாமல் அதே நாள், அதே நேரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவிற்கு மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளார்,

பதவியேற்பு விழாவிற்கு பங்கேற்க வருமாறு ஜெகன்மோகன் ரெட்டி தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன,

Leave a Reply