டெல்லியில் நாளை அதிகாலை 4 மணிக்கு மெட்ரோ ரயில் இயங்கும்

மக்களவை தேர்தலின் 6வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பகுதிகளில் ஒன்று டெல்லியும் ஆகும்

இந்த நிலையில் டெல்லியில் நாளை நடக்கும் வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து, அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்லது.

டெல்லியில் வாக்குப்பதிவை அதிகப்படுத்தும் வகையில் அதிகாலை முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது

Leave a Reply