டி.என்.பி.எல்: 30 ரன்கள் வித்தியாசத்தில் மதுரையை வென்ற திண்டுக்கல்

நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல் லீக் போட்டியில் மதுரை மற்றும் திண்டுக்கல் அணி மோதிய நிலையில் திண்டுக்கல் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

திண்டுக்கள் டிராகன்ஸ்: 182/6 20 ஓவர்கள்

ஜெகதீசன்: 87
ஹரி நிஷாந்த்: 57
அஸ்வின்: 16
முகமது: 13

மதுரை பாந்தர்ஸ்: 152/9 20 ஓவர்கள்

சரத்ராஜ்: 26
அருண் கார்த்திக்: 24
தன்வார்: 24
மிதுன்: 20

நாளைய போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ்

 

Leave a Reply