டிரம்ப் என்ன கடவுளா? கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி கொடுத்த பாஜக

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் திங்கட்கிழமை இந்தியாவிற்கு வர உள்ள நிலையில் இந்தியாவின் அவரது வருகையால் இந்தியாவின் அந்தஸ்து உலக அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் டிரம்ப் வருகை கொடுத்து விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சி, டிரம்ப் என்ன கடவுளா என்ற கேள்வியை எழுப்பியது.

இதற்கு பதிலளித்த பாஜக டிரம்பின் பயணம் இந்திய அமெரிக்க உறவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் உலக அந்தஸ்தில் இந்தியாவின் அந்தஸ்து உயரும் என்றும் இதில் பெருமைப்பட வேண்டும் என்றும் உலகின் இரு ஜனநாயக பாரம்பரிய பாரம்பரியமிக்க ஜனநாயக நாடுகளின் சந்திப்பு இது என்றும் பதிலடி கொடுத்துள்ளது

Leave a Reply