shadow

டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தில் பணி

பணி: PROFESSOR, ASSOCIATE PROFESSOR, ASSISTANT PROFESSOR
காலியிடங்கள்: 6
தகுதி: முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். PROFESSOR, ASSOCIATE PROFESSOR இரு பணிகளுக்கும் 10 பணி அனுபவமும், ASSISTANT PROFESSOR பணிக்கு 8 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: DEPUTY REGISTRAR, PRODUCER, SOCIAOL WORKER
காலியிடங்கள்: 4
தகுதி: முதுகலைப் பட்டப்படிப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டு முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tiss.edu என்ற இணையதளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.03.2017
மேலும் விவரங்களுக்கு: www.tiss.edu/careers-tenders

Leave a Reply