ஜோதிகாவின் அடுத்த படம் டைட்டில் அறிவிப்பு

திருமணத்திற்கு பின்னரும் வெற்றிகரமாக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஜோதிகா சமீபத்தில் நடித்த ராட்சசி திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியது

இந்த நிலையில் ஜோதிகா தனது கணவர் சூர்யாவின் தயாரிப்பில் நடிக்க உள்ள ஒரு படத்தின் டைட்டில் பொன்மகள் வந்தாள் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த டைட்டில் அட்டகாசமாக இருப்பதாக திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

ஜெஜெ பிரடெரிக் இயக்கும் இந்த படத்திற்கு 96 புகழ் கோவிந்தா இசை அமைக்க உள்ளார். இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்கின்றது

Leave a Reply