shadow

ஜெயலலிதா, கருணாநிதி முன்னிலை. விஜயகாந்த் 3வது இடம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின், பெரியசாமி, பொன்முடி, வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். குறிப்பாக விஜயகாந்த் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்கேநகர் – முதல்வர் ஜெயலலிதா -முன்னிலை-

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பின்னடைவு

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்- பின்னடைவு

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு  முன்னிலை

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை

திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பின்னடைவு

மேட்டூர் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி முன்னிலை

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு முன்னிலை

கடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் முன்னிலை

திருநெல்வேலியில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பின்னடைவு

குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.தங்கமணி முன்னிலை

திருவாடாணை தொகுதியில் அதிமுக வேட்பாளர் நடிகர் கருணாஸ் முன்னிலை

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி முன்னிலை

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பின்னடைவு

மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.நட்ராஜ் முன்னிலை

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவு முன்னிலை

கடலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பின்னடைவு

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை

Leave a Reply