ஜூன் 21, 22: இரட்டை சர்ப்ரைஸ் கொடுத்த ‘தளபதி 63’ படக்குழுவினர்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இதுகுறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி வெளியிட்டுள்ளார்.

இதன்படி சரியாக ஆறு மணிக்கு இந்த படத்தின் அப்டேட் வந்தது. அதாவது ‘தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் ஜூன் 22ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த இரண்டு அப்டேட்டுக்களும் விஜய் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக உள்ளது

Leave a Reply