ஜி.கே.வாசன் தாயார் காலமானார்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாயார் கஸ்தூரி அம்மாள் காலமானார்

ஜிகே வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள் அவர்களின் இறுதிச்சடங்கு கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவிலில் நாளை நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தாயாரை இழந்து வாடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவர்களுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply