பல இளம் இயக்குனர்களையும் நடிகர்களையும் அறிமுகப்படுத்திய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சூப்பர் குட் பிலிம்ஸ் என்பது தெரிந்ததே

குறிப்பாக விஜய்க்கு பல வெற்றி படங்களை கொடுத்த இந்த நிறுவனம் தற்போது தனது 91வது தயாரிப்பில் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இந்த படத்தில் சூப்பர் குட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்பி சவுத்ரி அவர்களின் மகனும் நடிகருமான ஜீவா நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை சந்தோஷ் ராஜன் என்பவர் இயக்குகிறார் இவர் இயக்குனர் சசி உதவியாளராக இருந்தவர் என்பதும் இவருடைய முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது

ஜீவா, சூப்பர்குட் பிலிம்ஸ், ஆர்பி செளத்ரி, சந்தோஷ் ராஜன்,

Leave a Reply