செப் 7ஆம் தேதி நிலவில் இறங்கும் சந்திராயன் 2

ஆகஸ்ட் 3 மற்றும் ஆகஸ்ட் 23-ம் தேதிகளில் நிலவின் பல்வேறு பகுதிகளை புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பிய சந்திராயன் 2, நிலவின் சுற்றுவட்ட பாதையில் ஏற்கனவே மூன்று முறை மாற்றப்பட்டது. இதனையடுத்து 4-வது முறையாக மாற்றப்பட்ட சந்திராயன் -2 நிலவை நெருங்கி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் -2 தரையிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆராய ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திராயன் 2 ராக்கெட் இதனால் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது

Leave a Reply