சென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி: கடைசி பந்தில் சிக்ஸர்

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ச் அணியின் சாண்ட்னர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்ததால் சென்னை அணி சூப்பர் வெற்றியை பெற்றாது

ஸ்கோர் விபரம்:

ராஜஸ்தான் அணி: 151/7 20 ஓவர்கள்

ஸ்டோக்ஸ்: 28 ரன்கள்
பட்லர்: 23 ரன்கள்
கோபால்: 19 ரன்கள்

சென்னை அணி: 155/6 20 ஓவர்கள்

தோனி: 58 ரன்கள்
ராயுடு: 57 ரன்கள்
சாண்ட்னர்: 10 ரன்கள்

ஆட்டநாயகன்: தோனி

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது

Leave a Reply