shadow

மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அறிவிப்பில், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

ஜூன் 22ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

ஜூன் 22ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கன மழையும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஜூன் 23ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, மதுரை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு