shadow

சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.37,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து, ரூ.4,689-க்கு விற்பனையாகிறது.

மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து, ரூ.62.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.